கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்திற்கான பாடங்களை 6 ஆக குறைப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தினூடாக இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்கு 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.