தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ என்பது தற்போது மக்களிடையே மிகப்பிரபலம். ஒருவர் ஒரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தால் அவர்களை மக்கள் தங்கள் வீட்டில் ஒருத்தராக பார்க்கின்றனர்.
அந்த வகையில் ஜீதமிழ் தொலைக்காட்சியில் கலக்கி வரும் ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழகர்கள் தங்கள் ஆதரவை தர, சமீபத்தில் இவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் நடிகை கௌதமி.
எவ்வளவு பெரிய நடிகை இவர் காலில் விழுந்து ஆசி பெறுவதை கண்டு மேடையிலிருந்தோரே ஷாக் ஆகினர்.