Monday , October 13 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / கச்சா எண்ணெய் விலை 20% வரை உயரும்: உலக வங்கி

கச்சா எண்ணெய் விலை 20% வரை உயரும்: உலக வங்கி

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை 20 சதவீதம் வரை உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் எண்ணெய் வழங்கலில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலர் வரை உயரும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv