Tuesday , September 10 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / வீடு தேடி வருகிறது..

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரின் வீடு தேடிச் சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமுல்படுத்தி உள்ளனர்.

சென்னையில் அமல் படுத்தப்பட்ட இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

Check Also

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World News Tamil

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World …