Friday , February 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை எதிர்த்து – மனிதம் கடந்த மனிதாபிமானம்.

காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை எதிர்த்து – மனிதம் கடந்த மனிதாபிமானம்.

காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும்
இனப்படுகொலைகளை எதிர்த்து
இஸ்ரேலை கண்டித்து இன்றைய தினம் தீக்குளித்த
அமெரிக்க ராணுவ அதிகாரி ஆரோன் புஷ்னெல்
உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனிதம் கடந்த மனிதாபிமானம்.

அமெரிக்க வொஷிங்டன் இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்னால் தனக்கு தானே தீமூடிட்க்கொண்ட இவர்
தீக்குளிக்க முன் கூறியதாவது.

நான் செய்யப் போவது பயங்ரகரமான
அனுமதிக்க முடியாத செயல் என்று எனக்குத் தெரியும்

ஆனாலும் காஸாவில் பச்சிளம் குழந்தைகளுக்கும்
தாய்மார்களுக்கும் நடந்துகொண்டிருப்பது இதனை விட
பல மடங்கு பயங்கரமானது இதனை உலகம் கட்டாயம் அறிய வேண்டும் என்று கூறியிருந்தார்

Check Also

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World News Tamil

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World …