சென்னை: நீட் க்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளதை வரவேற்கதக்கது என பா.ஜ.க மாநில தலைவர் கூறினார்.
இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை: சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்கதக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்..9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடக்கும் என்றார்.
https://www.youtube.com/watch?v=rVdRyFBCVGc