ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை …
Read More »கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு
கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலகரின் காணியில் துப்பரவு செய்யும் பணியின் போதே காணியில் மிதி வெடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு அவா்களால் மீட்கப்பட்டு இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யடவுள்ளது. …
Read More »விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல்
விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் நல்லாட்சி அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் …
Read More »தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு
தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு தமது காணிகளை மீட்கும் தமது போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவனத்தில் எடுக்காமை குறித்து கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நாளை மறுதினத்திற்குள் உரிய தீர்வு வழங்கப்படாது விடின் தீக்குளித்து தற்கொலை செய்யப்பபோவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக …
Read More »ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலி
ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலி ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிகின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. …
Read More »சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி
சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகினர். சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லர் உள்ளது. நேற்று மாலை …
Read More »அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் !
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் ! அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா …
Read More »ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர். ஏமனில் அரசு படைகளுக்கும், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சண்டையை பயன்படுத்தி, அங்கு அல்கொய்தா இயக்கத்தினர் கால்பதித்து வருகின்றனர். அவர்கள், ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றனர். …
Read More »முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவர்கள் குழு பேட்டி
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவர்கள் குழு பேட்டி சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார்; தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார்’ என, அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் டாக்டர்கள் இன்று அளித்த பேட்டி: சுயநினைவுடன் இருந்தார் : கடந்த ஆண்டு செப்., …
Read More »சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு – ஸ்டாலின்
சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு – ஸ்டாலின் சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து சசிகலாவை சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். விரைவில் அவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் 4வது …
Read More »