ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் …
Read More »தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவியேற்பு
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவியேற்பு தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற முதல்வர் பழனிசாமிக்கு, ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு, தமிழக …
Read More »டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு தமிழகத்தில் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்தித்தனர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக …
Read More »செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு
செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு நீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். …
Read More »கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்
கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரானார். நேற்று முன்தினம் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான உடனேயே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு …
Read More »எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி …
Read More »ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …
Read More »முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு
முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு ‘இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை’- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் …
Read More »இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை
இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை இங்கிலாந்தில் நோயாளிக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் சசியேந்திர அமரகிரி (59). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரிடம் ஒரு பெண் வயிற்று கோளாறுக்கு சிகிச்சை பெறவந்தார். சிகிச்சை அளித்து அனுப்பி விட்டு இப்பெண்ணுக்கு டாக்டர் அமரகிரி காதல் ரசம் சொட்ட கடிதம் எழுதினார். …
Read More »இலங்கையில் பேஸ்புக் தடை செய்ய நடவடிக்கை!
இலங்கையில் பேஸ்புக் தடை செய்ய நடவடிக்கை! இலங்கையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக …
Read More »