கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம் விமானப்படையினர் வசமுள்ள கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பதனால் அவற்றை அடிப்படையாக கொண்டு காணிகளை …
Read More »வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர்
வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளனம் இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் சஜீர் முகமட் சபீர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தபோது, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட சகப்பான சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் …
Read More »சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார்? செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை
சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார்? செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக கூவத்தூர் விடுதியில் தனது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் …
Read More »21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்
21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும். இவ்வாறு அவர் …
Read More »