சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நன்றி – ஞானதேசிகன், அதுல் ஆனந்த் தங்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோர் நன்றி கூறியுள்ளனர். சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகிய இருவரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் …
Read More »பிலிப்பைன்ஸில் தெற்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 பேர் பலி – 100 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் தெற்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 பேர் பலி – 100 பேர் காயம் பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 4 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், “பிலிப்பைன்ஸின் தென்பகுதியான சுரிகாவ் டெல் நோர்டேவை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக …
Read More »அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அதிரடி
அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அதிரடி அதிமுகவிலிருந்து சசிகலாவை டிஸ்மிஸ் செய்து விட்டதாக மதுசூதன் அறிவித்துள்ளார். அதிமுகவை விட்டு சசிகலாவை நீக்குவதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக மோதல் வெடித்து வியாபித்துக் கொண்டிருக்கிறது. இன்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை கட்சியை விட்டு நீக்கி சசிகலா உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்று மாலை செய்தியாளர்களைச் …
Read More »முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் முதல்வர் பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பன்னீருக்கு ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆதரவு அளித்து வருகிறார். …
Read More »சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் – ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் உறுதி
சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் – ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் உறுதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டொனால்டு டிரம்ப், ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இது …
Read More »டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு டிரம்ப் ‘விசா’ தடைக்கு 55 சதவீத ஐரோப்பியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் விசா தடை விதித்துள்ளார். அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இத்தகைய நடவடிக்கை குறித்து ஐரோப்பா …
Read More »அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1½ லட்சம் கோடி செலவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தனது பிரசாரத்தின் போது …
Read More »இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது – பாகிஸ்தான் அலறல்
இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது – பாகிஸ்தான் அலறல் இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்குவதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா கூறியுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது. அதன் மூலம் அணு ஆயுதங்களை திரட்டி …
Read More »ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேச்சு
ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேச்சு அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ள ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் நேற்று முதன்முதலாக தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் ஊடக செயலாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் குறிப்பிடுகையில், …
Read More »மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி
மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி பார்லிமென்டில் கடந்த 9ம் தேதி, கிடைத்த சில நிமிடங்களில் மோடியிடம், சசிகலாவுக்கே பெரும்பான்மை இருக்கிறது. அவரையே ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தம்பித்துரை கேட்டுள்ளார். அதற்கு பிரதமர், எதுவாக இருந்தாலும் கவர்னர் முடிவெடுப்பார் எனக் கூறிவிட்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியும், இணக்கமான பதில் கிடைக்காத வருத்தத்தில் இருந்த, துணை சபாநாயகர் தம்பிதுரை, அடுத்ததாக, மத்திய நிதியமைச்சர், …
Read More »