Thursday , February 27 2020
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர்.

இதன் மூலம் முதல்வர் பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பன்னீருக்கு ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆதரவு அளித்து வருகிறார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு …