மகிந்தவே மீண்டும் பிரதமர்! – மஹிந்தானந்த அளுத்கமகே பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருப்பது பகல் கனவாகும் என , மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்த ராஜபக்ஷ்வையே மீண்டும் பிரதமராக்குவோம் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் கொள்கைப்பிரகடனத்தை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான அச்சகத்தில் அச்சிட்டுள்ளதாகவும் இதன் …
Read More »ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தீர்மானம்
வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் குறித்த வரவு – செலவுதிட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஜனாதிபதியின் உளவியல் மீது பாரிய சந்தேகம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.இச்செயற்பாட்டின் காரணமாக அவரது நன்மதிப்பு குறைந்து வருகின்றது என்பதை நாட்டு மக்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்விடத்தில் எவ்விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் …
Read More »