Monday , June 17 2024
Home / Tag Archives: வடக்கு கிழக்கு

Tag Archives: வடக்கு கிழக்கு

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை - மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்  பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை புறக்கணிக்கவில்லை. வடகிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , …

Read More »

தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு வர­வேண்­டும் என்று ஈபி­ஆர்­எல்­எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார். இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ணன் எழு­திய ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும் ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி­முக விழா …

Read More »

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்­ளப்­பட வேண்­டும்

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுத்­தர முடி­யா­த­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை தேர்­தல் காலங்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தனை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும். பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டோம் என கிளி­நொச்சி வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்கத்தின் தலைவி தெரி­வித்­துள்­ளார். வடக்கு கிழக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்­கத்­தி­னது தலைவி யோக­ராசா கன­க­ரஞ்­சனி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­களை …

Read More »

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில, புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தனித்துவம் அற்றுப்போய்விடும் என அவர் …

Read More »

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் – ஹிஸ்புல்லா

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் - ஹிஸ்புல்லா

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் – ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஏனைய மாகாணங்களை விட அதிகளவான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது தொழில்களை …

Read More »

மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன்

மனங்களில் மாற்றம் வேண்டும் - சிவஞானம் சிறிதரன்

மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன் தனது இனம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை வெளியிட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் …

Read More »