இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹைதராபாத் ஹவுசில் நேற்று காலை 10.50 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி …
Read More »டிரம்ப்பும் மோடியும் மே மாதம் முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு
டிரம்ப்பும் மோடியும் மே மாதம் முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு டிரம்ப் -மோடி முதல் சந்திப்பு மே மாதம் நடைபெறவுள்ளதாக தகவல். பிரஸெல்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘நேட்டோ’ அமைப்பின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மே மாதம் 25 ஆம் தேதி ஐரோப்பாவிலுள்ள பிரஸ்ஸசல்ஸ் நகருக்கு பயணம் செய்யவுள்ளார். அப்போது அவர் பல்வேறு நாட்டுத் …
Read More »