பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய தடை உத்தரவு! பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெளிப்புற உடற்பயிற்சிக்கு பகல்நேர தடை(Daytime Ban On Outdoor Exercise) விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் பாரிஸில் வெளியில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் மக்கள் காலை 10 மணிக்கு முன் அல்லது இரவு 7 மணிக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரவும் அபாயங்களைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் பாரிஸ் நகர மேயர் அன்னே …
Read More »பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!
பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு! கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் பிரான்ஸ் அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி சாலை சினிமாக்கள் மற்றும் அத்தியாவசிய சில்லறை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்ததை அடுத்து, அனைத்து அத்தியாவசியமற்ற பொது இடங்களுக்கும் தடைவிதித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி உணவகங்கள், கடைகள், சினிமாக்கள், இரவு விடுதிகள் …
Read More »