ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அவர் கட்சி நடத்தவுள்ளதாகவும், ஆனால் வேறொரு நபரை முதல்வராக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அண்மையில் அவர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்ஸஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் புரமோ அண்மையில் வெளியானது. தற்போது இந்நிகழ்ச்சி வரும் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு …
Read More »