Sunday , August 24 2025
Home / Tag Archives: கொரோனா வைரஸ் (page 2)

Tag Archives: கொரோனா வைரஸ்

இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!

இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா

இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்! சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் அது மிக வேகமாக பரவி உலகை அச்சம் அடைய வைத்துள்ளது. அந்தவகையில் தற்போது அது 60-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா மிக வேகமாக பரவி சீனா முழுவதும் பாதிப்பை …

Read More »

இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை

இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை

இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தமையினால் அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பதனை …

Read More »

அண்மைய செய்தி – பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு…!

அண்மைய செய்தி - பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு...!

பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 ஆக அதிகரிப்பு…!! – அண்மைய செய்தி கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 28 ஆம் திகதி ஒரே நாளில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். Oise மாவட்டத்தைச் சேர்ந்த பிரெஞ்சு பேராசியர் ஒருவர் கொரோனா தாக்கத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவ் மாவட்டம் முழுவதும் தீவிர …

Read More »

சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்

பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்

சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் கடந்த 48 மணி நேரத்தில் 169 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பிரித்தானியா தம்பதிகளான டேவிட் ஆபெல் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரும் அடங்குவர். இதன் மூலம் குறித்த …

Read More »