இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 180 ஆக அதிகரிப்பு! இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,இதுவரை 38 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு தாயை கொன்று …
Read More »யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு
யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரொனாதொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்! சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா! …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு முன்னர் அறிவித்தது. இந்தநிலையில் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு …
Read More »இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!
இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா! ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் 56 வயதுடைய பெண்ணும் மற்றும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …
Read More »