இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்! இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று ஒன்பதாவது நபர் மரணமடைந்துள்ளார். கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொழும்பு ஐடிச் தொற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் ஏற்கனவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதி செய்துள்ளதுடன், மொத்தமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா! நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு …
Read More »