Friday , August 29 2025
Home / Tag Archives: ஊரடங்கை மீறியோர்

Tag Archives: ஊரடங்கை மீறியோர்

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »