இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நீஜல் எடம்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொழில் கட்சி உறுப்பினர் அஜசல்கானிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜெனீவா …
Read More »