Sunday , August 24 2025
Home / Tag Archives: ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

Tag Archives: ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், …

Read More »