மட்டுவில் தெற்கு. சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாலசிங்கம் நேற்று (05.12.2017) செவ்வாய்க் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – சிவபாக்கியம் தம்பதி யரின் அன்பு மகனும் செல்லத்துரை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மரு மகனும் தேவிமலரின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற உதயபாலன், உதய குமார் (சுவிஸ்), உதயசீலன் (சுவிஸ்), காலஞ்சென்ற உதயராஜன், உதய காந்தன் (காந்தன் – மட்டுவில்) ஆகியோ ரின் அன்புத் தந்தையும் பாலரஜனி (சுவிஸ்), கௌரீஸ்வரி (சுவிஸ்), நிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனும் மிலிகா (சுவிஸ்), கபிசிபா (சுவிஸ்), யூலியா (சுவிஸ்), சிமிர்னா (சுவிஸ்), டிலோனன் (சுவிஸ்), அஸினா (சுவிஸ்), கவின்ஸ், சனீஸ், சஞ்சீஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.12.2017) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 02.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக நெணியன் நேரியத்தூ இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பிறப்பிடம்:
மட்டுவில் தெற்கு. சாவகச்சேரி
வசிப்பிடம்:
மட்டுவில் தெற்கு. சாவகச்சேரி
காலமான திகதி:
05.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
தொடர்பு: 077 654 1967