கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். எந்த ஒரு கேள்விக்கும் உடனே பதில் அளிக்கின்றார், இவருக்கு சமீப நாட்களாக கொஞ்சம் உடல்நலம் முடியாமல் ஓய்வில் இருக்கின்றார்.
இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பகுதியில் ‘பலரும் டெல்லி சொல்லும் உடையை நான் அணிந்திருக்கிறேன் என்று கேட்கிறார்கள்.
மேலும், கறுப்ப்கறுப்பு சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம்.
காந்தியைக்கூட பிரிட்டிஷாரின் கூலி என்று சொன்னவர்கள்தானே, அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது’ என்று கூறி கமல் பதிலடி கொடுத்துள்ளார்.