Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த !!

சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த !!

தேமுதிக தலைவர் விஜய்காந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படைங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கடந்த 28 ஆம் தேதி சென்றதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சிங்கப்பூரில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …