Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். போயஸ் கார்டன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.6ல் நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க, தமக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது. அன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …