Sunday , August 24 2025
Home / ராசிபலன் (page 49)

ராசிபலன்

இன்றைய ராசிபலன் 27.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: முக்கிய பிரமுகர் களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபா ரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: தைரியமாக சிலமுக்கிய  முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் …

Read More »

இன்றைய ராசிபலன் 26.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில்  அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: …

Read More »

இன்றைய ராசிபலன் 25.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை  நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் …

Read More »

இன்றைய ராசிபலன் 24.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். அடுத்த வர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச் சல் இருக்கும். …

Read More »

இன்றைய ராசிபலன் 23.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் …

Read More »

இன்றைய ராசிபலன் 22.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும்.மனஇறுக்கங்கள் உருவாகும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் …

Read More »

இன்றைய ராசிபலன் 21.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனு சரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய …

Read More »

இன்றைய ராசிபலன் 20.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மாலை 6 முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழையகடன் பிரச்னையில் ஒன்று தீரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர்அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மதிப்புக் …

Read More »

இன்றைய ராசிபலன் 19.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். …

Read More »

இன்றைய ராசிபலன் 18.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில்  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.வியாபாரத்தில்வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்உங்களின்  புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன்பெருகும் நாள். …

Read More »