Friday , November 22 2024
Home / முக்கிய செய்திகள் (page 452)

முக்கிய செய்திகள்

Head News

போர்க்குற்ற வழக்கு விசாரணை : எச்சரிக்கிறார் சர்வதேச வழக்கறிஞர்

சட்டத்தரணி கேய்ட்லின் ரெய்கர்

போர்க்குற்ற வழக்கு விசாரணை : எச்சரிக்கிறார் சர்வதேச வழக்கறிஞர்   சிவில் யுத்தங்களின் போது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்படுகின்ற குற்றவியல் வழக்கு விசாரணைகள் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய வகையில் நடத்தப்படவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் குற்றவியல் வழக்கு விசாரணைகள் மோசமான முறையில் நடத்தப்படுமானால் அல்லாதுவிடின், இந்த நடைமுறையானது நியாயமானதாக நோக்கப்படாவிடின் அதிலிருந்து பெறப்படுகின்ற செய்தியும் கற்றுக்கொள்ளக்கூடிய விடயமும் பாதகமானதாக அமையும் என சர்வதேச …

Read More »

புலம்பெயர்வாளர்களுக்கு ஆப்படிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

டொனால்ட் ட்ரம்ப்

புலம்பெயர்வாளர்களுக்கு ஆப்படிக்கும் டொனால்ட் ட்ரம்ப்! நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றங்களில் 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம் உலக வரலாற்றில் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More »

மூழ்குகின்ற அரச கப்பலில் ஏறமாட்டாராம் கருணா

கருணா

மூழ்குகின்ற அரச கப்பலில் ஏறமாட்டாராம் கருணா எந்தச் சூழ்நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்ப டமாட்டேன் என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Read More »

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது

சுமந்திரனை கொலை

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

Read More »

எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

அமைச்சர் ஜெயக்குமார்

எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

Read More »

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது

மலசலகூடங்களை

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் …

Read More »

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read More »

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர்

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்த காரணத்தினால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே முதல் முறைய தங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்றை கருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

என்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு

சிம்பு

என்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

Read More »

ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர்

சசிகலாவின் கணவர்

ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கு ஸ்டாலின்தான் காரணம் என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Read More »