Sunday , January 26 2025
Home / tamil news

tamil news

tamil news

நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆச்சி நடந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் விமர்சனம்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; திமுக சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பல்வேறு ஏமாற்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தாரோ அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் உறுதியாக செய்ய முடியாத திட்டங்களாக …

Read More »

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகிறார். மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்லும் பிரதமர் மோடி அங்கு மாதாப்பூர் பஞ்சாயத்து பகுதியில் பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கும் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு …

Read More »