ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளொரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் …
Read More »உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்… – மக்கள் திணறல்
உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்… – மக்கள் திணறல் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் சீனாவை விட ஏனைய நாடுகளில் தினமும் அதிக எண்ணிக்கையானோருக்குத் தொற்றுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதானோம் கெப்ரியேசுஸ், ஜீனாவாவில் நேற்று இராஜதந்திரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சீனாவில் 411 பேருக்கு புதிதாக கொவிட் -169 தொற்று ஏற்பட்டுள்ளமை …
Read More »தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் உயர்வடைந்து பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1645 .79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றே இதற்கு முக்கிய காரணமாக அமைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள் மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்! …
Read More »கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை கோவிட் -19 இன் அளவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன எனவும் நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட மக்களின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வாரன் அமைச்சர்கள் குழுவில் அறிவித்தார். வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார நடத்தைகளையும் அமைச்சர் அறிவித்தார். முத்தமிடுவது அல்லது கைகுலுப்பது போன்ற உடல் தொடர்புகளைத் தவிர்க்க அவர் பரிந்துரைதார். …
Read More »பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று
பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று பிரான்சுவா டேவியட் பேஸ்புக் மூலம் வெளியுட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது அவர் சனிக்கிழமை காலை கொரோனா டெஸ்ட் எடுத்ததாகவும் மாலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றும் அவர் Centre hospitalier Annecy Genevois அனுமதிக்கபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ கீழே ( மொழி பிரென்ச்) எமது …
Read More »ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி
ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 210 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் டெஹ்ரான் மற்றும் குவாம் நகரங்களை சேர்ந்தவர்கள எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. பல மருத்துவமனைகளை அடிப்படையாக வைத்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வியாழக்கிழமை இரவுவரை 210 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் …
Read More »ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு !
ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு ! உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அச்சத்தின் மத்தியில் லண்டன் மருத்துவமனை புதிய நோயாளிக்கு சிகிச்சையளிக்கிறது. டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர் …
Read More »இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்! சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் அது மிக வேகமாக பரவி உலகை அச்சம் அடைய வைத்துள்ளது. அந்தவகையில் தற்போது அது 60-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா மிக வேகமாக பரவி சீனா முழுவதும் பாதிப்பை …
Read More »அண்மைய செய்தி – பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு…!
பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 ஆக அதிகரிப்பு…!! – அண்மைய செய்தி கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 28 ஆம் திகதி ஒரே நாளில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். Oise மாவட்டத்தைச் சேர்ந்த பிரெஞ்சு பேராசியர் ஒருவர் கொரோனா தாக்கத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவ் மாவட்டம் முழுவதும் தீவிர …
Read More »பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து பாரிஸில் உள்ள பிரதான புகையிரத நிலையமான கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தையடுத்து குறித்த இடத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இந்த …
Read More »