Saturday , November 16 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 6)

உலக செய்திகள்

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு …

Read More »

ஒன்ராறியோவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா

ஒன்ராறியோவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா

ஒன்ராறியோவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளாது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தற்போது ஒன்ராறியோ மாகாணத்தில் 31 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புதிதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள், 40 மற்றும் 60 வயதுடைய இரு பெண்களும் 60 வயது ஆணும் அடங்குகின்றனர். கடந்த மார்ச் 2ஆம் திகதி கொலராடோவிலிருந்து 40 வயதுப் பெண் வந்தவர் …

Read More »

கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில் 30 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு இந்த நோயால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் ஏற்கனவே …

Read More »

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் …

Read More »

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு! பிரித்தானியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 கொரோனா தொற்றுநோயானது உலகெங்கிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரித்தானியாவில் ஒரேநாளில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கமானது ஈஸ்டரில் உச்சம் அடைந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கும், மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என …

Read More »

கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!

கொரோனாஅச்சுறுத்தல் - இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!

கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு! இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியமும் மேலும் 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமையினால் அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர். இந் நிலையில் இத்தாலியின் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த தீர்மானம் காரணமாக …

Read More »

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல்

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல் Drancy பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலை l’école maternelle Jacqueline-Quatremaire இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளமையால் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 17 மார்ச் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு …

Read More »

கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!

கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!

கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு! உயிர்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடிய கொரோனாவுக்கு சீனாவில் குறைந்தது 3,070 உயிரிழப்புக்களும், உலகின் பிற பகுதிகளில் 267 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலான இத்தாலி மற்றும் ஈரானில் பதிவாகியுள்ளன. ஈரானில் கடந்த 24 மணி நேரத்திற்ல் 1,200 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஈரானின் சுகாதார அமைச்சகம் …

Read More »

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்கள் பின்னர் உயிரிழப்பு

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்த நோயாளி 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்திருப்பதால் புதிய அச்சம் தொற்றியுள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 36 வயதான லி லியாங் என்பவர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வுஹானின் ஹன்யாங் மாவட்டத்தில் உள்ள குபோ தற்காலிக மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் …

Read More »

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு! இத்தாலி நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 …

Read More »