Thursday , November 21 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 36)

இலங்கை செய்திகள்

பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பிரியங்கர பெர்னாண்டோ

பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என சைகையால் அச்சுறுத்திய இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னர் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் , அவர் முன்னிலையாகாத …

Read More »

சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம்

சுதந்திரக் கட்சி - கோத்தபாய

சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.                            

Read More »

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல் கிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்மநபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்தசிறுவன் ஒருவனிற்கே மர்ம நபர்கள் கசிப்பு பருகக் கொடுத்துள்ளனர். பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள்மறித்து, பலவந்தமாக கசிப்பு அருந்த வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய …

Read More »

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களில், அவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களில் அவர்கள் UNP யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் யுத்தம் முடிவடைந்த பின் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்ஷ ஆட்சி 5 …

Read More »

சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள்

சஜித் மற்றும் ரணிலை

சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதல்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளன. அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மக்களின் சார்பாகப் பேரம் பேசுவதற்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் 5 …

Read More »

கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ

கழுத்தும் வெட்டும் சைகை பிரியங்கா பெர்னாண்டோ

கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ லண்டனில் உள்ள தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக புதிய வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச நிலையம், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தால் …

Read More »

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் பெரும்பான்மை சிங்கள மக்கள் உள்ள அரசாங்கம் ஒன்றுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். சிங்கள மக்கள் எந்த அரசியல் தரப்புடன் அதிகம் …

Read More »

70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய

70 சதவீதம் முன்னணி - கோத்தாபய

70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய எல்பிட்டிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். யடியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மக்கள் தங்களது பொறுப்பை இத்தேர்தலில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நான் எனது பொறுப்பான பாதுகாப்பான …

Read More »

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன்

இரா.சம்பந்தன்

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, கோத்­தபாய ராஜ­பக்ச அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார். வேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான …

Read More »

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலால்

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி மாத்­த­ளையில் டெங்கு காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட பதி­னொரு வயது பாட­சாலை சிறுவன் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்துள்ளார். குறித்த சம்­ப­வ­ம் நேற்று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது. காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்­தளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு அங்­கி­ருந்து மேலதிக சிகிற்ச்சைக்காக கடந்த 10ஆம் திகதி கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். எனினும் சிகிச்சை பல­னின்றி அன்­றைய தினம் இரவே குறித்த சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக …

Read More »