Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 34)

இலங்கை செய்திகள்

கோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்

கோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு

கோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, அருகிலுள்ள சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆட்சியை கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் , கோட்டாபய ராஜபக்ஷவின் 80 பங்கங்களை கொண்ட தேர்தல் …

Read More »

நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த

மஹிந்த

நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ. இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்துவதாக கூறினேன். இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து …

Read More »

சஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம்

சஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள்

சஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம் கிளிநொச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே பேசிய சஜித் புதிய ஐனநாயக முன்னணயின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. மதியம் ஒரு மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச, மக்கள் முன் ஆற்றிய தனது பிரச்சார உரையில் தான் ஐனாதிபதியாக வந்தால் …

Read More »

மைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்!

மைத்திரி எடுத்த தீர்மானம்

மைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்! அம்பாறை பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம தமிழ்மக்கள் காணிகளை மீட்க போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் போராட்டம் நேற்று 450வது நாளை எட்டியது. இந்த நிலையில், வடக்கு கிழக்கில் கையகப்பட்டுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதென்ற ஜனாதிபதியின் திட்டத்தின் ஒரு அங்கமாக குறித்த மக்களின் காணிகளும் பொதுமக்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 …

Read More »

நான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித்

சஜித்

நான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித் எமது தாய் நாடு ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளது. புதிய ஒரு மாற்றம் எப்போது இடம்பெறும் என்ற விழிப்புணர்வுடன் மக்கள் இருக்கின்றார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றையதினம்(7) விசேட உரை ஒன்றை ஆற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களில் நான் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். …

Read More »

கடும் அதிருப்தியில் கோத்தபாய !

கோத்தபாய

கடும் அதிருப்தியில் கோத்தபாய ! நாவலப்பிட்டியில் பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவை தேர்தல் பிரச்சார பகுதிக்கு செல்ல ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்து அவரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் …

Read More »

நான் கூறவே இல்லை! தயாசிறி

தயாசிறி

நான் கூறவே இல்லை! தயாசிறி முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதாக தான் ஒரு போதும் கூறவில்லை என அக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் தொடர்பில் கொழும்பிலுள்ள தனியார் வானொலியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக நான் …

Read More »

சந்திரிக்காவை காப்பாற்ற மைத்திரி முடிவு

சந்திரிக்காவை காப்பாற்ற மைத்திரி முடிவு

சந்திரிக்காவை காப்பாற்ற மைத்திரி முடிவு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தகவல் தெரிவிக்கின்றது. சந்திரிகாவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான யோசனை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். மத்தியக் குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாப …

Read More »

சந்திரிக்கா தலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள்

சந்திரிக்கா தலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள்

சந்திரிக்கா தலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள் ‘அபி ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார். இதில் பெருமளவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் …

Read More »

தமிழ் மக்களுக்கு நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் !

தமிழ் மக்களுக்கு நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள்

தமிழ் மக்களுக்கு நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் ! 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும். வடக்கு – கிழக்கு தமிழ் மக்களாகிய நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள அதி உச்சமான ஜனநாயக உரிமைகளை சரியாகப் பயன்படுத்தி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முழு  உரித்துடையவர்கள்  என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது குறித்த ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக …

Read More »