சம்பந்தன் தலைமையில் கூடும் இலங்கை தமிழரசுக்கட்சி! இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தின் போது ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்ப பற்றிய வியூகங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதனையடுத்து நண்பகலுடன் மத்திய குழுக்கூட்டம் நிறைவடையவுள்ளதோடு …
Read More »இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள் – திடுக்கிடும் தகவல்
இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள் – திடுக்கிடும் தகவல் துருக்கியில் செயல்படும் ஃபட்டா பயங்கரவாத அமைப்பின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக துருக்கி அரசாங்கம் அனுப்பிய எச்சரிக்கையை, கடந்த அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் மேலதிக செயலாளர் மாலிகா ஸ்ரீமதி பீரிஸ் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கும்போது, நேற்று …
Read More »முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாவை எட்டிய தங்கத்தின் விலை!
முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாவை எட்டிய தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில், பெப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை கனிசமான அளவு அதிகரிப்பதும் அடுத்த நாள் சிறியளவில் விழ்ச்சியை காட்டுவதுமாக நீடித்தது வந்துள்ளது. இந்நிலையில் இன்று(22.02.2020) தங்கத்தின் விலை ஆயிரத்து 100 ரூபாவால் …
Read More »அரசின் யோசனையை எதிர்த்தது ஏன் ? சஜித்
அரசின் யோசனையை எதிர்த்தது ஏன் ? சஜித் கண்டிக்கு (21.02.2020) அன்று பயணம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “ஆளுங்கட்சியால் பாராளுமன்றத்தில் (20.02.2020) அன்று இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவில்லை. யோசனையொன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த யோசனைத் திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று …
Read More »சஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்?
சஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்? தோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார். லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே அரசாங்கத்தின் நிதி அறிக்கையை தோற்கடித்து, அதன்மூலம் …
Read More »யாழில் இளம் பெண் தற்கொலை, சோகத்தில் மக்கள்
யாழில் இளம் பெண் தற்கொலை, சோகத்தில் மக்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்நிலையில் உயிரிழந்த குறித்த யுவதி மிகவும் நற்குணமுடையவர் என்பதுடன் மிகவும் அமைதியானவர் என கூறும் அயலவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நல்லமுறையாக வாழவேண்டிய பிள்ளைகள் தற்பொழுது யாழில் தாண்டவமாடும் தற்கொலையால் …
Read More »இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது
இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் , சஜித் , கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார , பெரும்பான்மையுடைய ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சுதந்திர …
Read More »மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள
மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே …
Read More »கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்!
கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்! தமிழ் தேசிய நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது, முக்கிய விவகாரங்கள் எதுவும் ஆராய்ப்படவில்லையென ஊடகம் ஒன்று குறித்த தகவலை அறிந்துள்ளது. மேலும் மீண்டும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறியமுடிகிறது. இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் வந்திருக்கவில்லை. இதையடுத்து. எம்.ஏ.சுமந்திரனிற்கு அழைப்பேற்படுத்தும்படி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்
தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெறவிருந்த இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நாடாளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது …
Read More »