கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு! காணாமல் போனோர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கூற்றுக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று சார்பாக பிரான்சில் இருந்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மரியதாஸ் போஸ்கொ என்கிற ஒருவரால் மேற்படி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதுகாப்பு …
Read More »புலிகளை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகள்!
புலிகளை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகள்! கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வேவை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …
Read More »விபத்தில் பரிதாபமாக பலியான 22 வயது இளைஞன்!
விபத்தில் பரிதாபமாக பலியான 22 வயது இளைஞன்! மோட்டார்சைக்கிள் விபத்தில் மிதமிஞ்சிய வேகத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிசார் தெரிவித்தனர்.
Read More »10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! சோகத்தில் மக்கள்
10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! இறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி வன்னிப்போரில் கடுமையான காயத்திற்கு உள்ளான இவர் கடந்த 10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்துடன் அவருக்கு புற்றுநோயும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மரணமடைந்த முன்னாள் போராளிக்கு …
Read More »சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு!
சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்ப்பில் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்து சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் …
Read More »ஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி
ஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து …
Read More »வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்!
வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டது வேதனைக்குரிய விடயமாகும். வைத்தியசாலை என்பது உயிரை வாழவைப்பதற்கு மட்டுமே அன்றி உயிரை பறித்தெடுப்பதற்காக அல்ல… உயிர் பெறுமதி வாய்ந்தது விலை மதிக்கமுடியாதது திரும்ப பெற முடியாதது.. இந்த ஏழைப் பெண்ணுக்கு நடந்த துயரமான சம்பவம் …
Read More »ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு
ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு ஏப்ரல் மாதம் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அரசாங்க வட்டாரங்கள் தீர்மானித்துள்ளன. தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான சந்திப்பிலும் இது உறுதியாகியுள்ளது. இதன்படி, மார்ச் 2ம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பார். மார்ச் 12 முதல் 19ம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும். முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ழான், பௌத்தர்களின் வெசாக் பண்டிகைகளிற்கு இடையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …
Read More »ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன்
ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் அது, அந்த பிரேரணைக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Read More »