Friday , August 29 2025
Home / செய்திகள் (page 564)

செய்திகள்

News

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்

எண்ணூர் கடல் பகுதியில்

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்   எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த …

Read More »

இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு

அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன்

இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு   மேற்குலக நாடுகளின் ஜனநாயகத்தையும், முக்கிய உள்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் அரசுகளை நிலைகுலைய செய்யவும், நேட்டாவை பலவீனப்படுத்தவும் தவறான தகல்களை ஆயுதங்களாக ரஷ்யா பயன்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். இணைய வழித் தாக்குதல் …

Read More »

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை

குமார் குணரட்ணம்

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை   முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரட்னத்திற்கு ஸ்ரீலங்கா பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கேகாலை பொலிஸாரால் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டிருந்தார். …

Read More »

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை   அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் நோக்கில் கையெழுத்து பெறும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு தேசத்திற்கான பெண்களின் உரிமைக் குரல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களை கையெழுத்தினை பதிவு செய்தனர். கடந்த காலங்களில் அரசியலில் …

Read More »

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை   யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச …

Read More »

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை

சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை   ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை …

Read More »

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம்

தலைவர் கலாநிதி மாறன்

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம்   ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்து டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவைரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ஓ.பி.சைனி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். சி பி ஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடுத்த இந்த வழக்கில், முன்னாள் …

Read More »

ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை

மைக்கேல் பிலின்

ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை   ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், ஈரான் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை …

Read More »

அரசியல் தீர்வு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் : சம்பந்தன்

இரா. சம்பந்தன்

அரசியல் தீர்வு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் : சம்பந்தன்   அரசியல் தீர்வானது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்பதோடு, அந்த தீர்வானது நாட்டில் இதுவரை காலம் நடைபெற்ற அநீதிகள் மற்றும் அநியாயங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அமைய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் தேசிய திட்டத்தின் …

Read More »

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்

கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்   விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால அவகாசத்தை கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்திருந்த நிலையில் …

Read More »