அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ரகசிய இடத்தில் தங்கவைப்பு எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள் …
Read More »அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் பொருளாளரின் அனுமதியின்றி பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று கடிதம் அனுப்பி யுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். இதை யடுத்து அதிமுகவின் பொருளா ளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி நேற்று முன்தினம் இரவே அதிமுக பொதுச்செயலாளர் …
Read More »மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம்
மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம் தனது மகள் இவான்கா உரிமையாயாளராக உள்ள ஒரு நவநாகரீக ஆடை தயாரிப்பை தங்களின் விற்பனையிலிருந்து நிறுத்திய ஒரு ஆடை விற்பனையாளர் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘மிகவும் ‘நியாயமற்ற முறையில் இவான்கா நடத்தப்பட்டுள்ளார்” என்று சில்லரை ஆடை விற்பனையாளரான நார்ட்ஸ்ட்ரம் …
Read More »அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் என்ற அலபாமா செனட் உறுப்பினர் நியமனத்தை அமெரிக்க சென்ட் அவை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஜெஃப் செஷன்ஸுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜெஃப் செஷன்ஸின் நியமனம் தொடர்பாக …
Read More »காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்!
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்! காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படும் நிலையில், குறித்த அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைப்பதற்கான சட்டத்தை …
Read More »ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஞானசேகரன் …
Read More »வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்
வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம் வடக்கு மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்- ”வட. மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி …
Read More »ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு ஏறாவூரில் தாய் மற்றும் மகள் என இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த ஆறு பேரும் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏறாவூர் நகர …
Read More »மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன்
மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன் தனது இனம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை வெளியிட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் …
Read More »காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்
காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம் கேப்பாபிலவு விமானப்படை அமைந்துள்ள பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தமது காணிகளை சரியாக அடையாளம் காட்டுவார்களாயின் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தை கேப்பாப்புலவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மக்கள் போராடி வருவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன …
Read More »