கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. …
Read More »மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல் மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருந்தால் கவர்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க கேட்டுக்கொள்ளலாம். 2 பிரிவாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் சட்டசபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுக்க …
Read More »அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்
அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அங்கு சசிகலா, தன்னை ஆதரிக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சசிகலா அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் செல்லாது என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் …
Read More »சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது. சசிகலாவுக்கும், மற்றவர்களும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் …
Read More »கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்
கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். விமானப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்பிலவு மக்கள் 14 ஆவது …
Read More »கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்
கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம் விமானப்படையினர் வசமுள்ள கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பதனால் அவற்றை அடிப்படையாக கொண்டு காணிகளை …
Read More »வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர்
வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளனம் இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் சஜீர் முகமட் சபீர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தபோது, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட சகப்பான சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் …
Read More »அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ”எனது அன்புக்குரிய அதிமுக அமைச்சர்களே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! கடந்த …
Read More »அர்ஜுன் அலோசியஸின் அட்சயப்பாத்திர இரகசியத்தை போட்டுடைத்தார் கம்மன்பில
அர்ஜுன் அலோசியஸின் அட்சயப்பாத்திர இரகசியத்தை போட்டுடைத்தார் கம்மன்பில மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனும், பிணை, முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவருமான அர்ஜுன அலோசியஸின் மதுஉற்பத்தி நிறுவனத்தின் வருமானத்தைக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாட்டு மக்களை மதுபோதையில் உறங்கவைத்துவிட்டு திரைமறைவான விடயங்களை ரணில் சாதித்துவருவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு …
Read More »