Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 218)

செய்திகள்

News

கமல் – தமிழிசை டுவிட்டரில் மோதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தற்போது பரவி வருகிறது. அதுமட்டுமின்றி நேற்று லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் வீட்டின்முன் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டம் தற்போது உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து டுவிட்டரில் …

Read More »

மீண்டும் ஒரு மெரினா போராட்டமா?

சென்னை மெரீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹைலைட்டே அங்கு கூடியிருந்தவர்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதுதான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் ‘வேலைக்காரன்’ படத்தில் கூட இதே போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த ஆலையை …

Read More »

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு – தேசிய அளவில் அஞ்சலி நிகழ்வு!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் லெப்டினன்ட் கேணல் அதிகாரி Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என் இம்மனுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை, எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை அறிவித்துள்ளார். ‘வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலின் போது ‘ஹீரோ’ வாக செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அரச மரியாதை செலுத்தப்படும்!’ என் மக்ரோன் குறிப்பிட்டார். ஆனால் …

Read More »

பட்டப்பகலில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை – சிக்கிய வாலிபர்கள் (வீடியோ)

கரூரில் பட்டப்பகலில் வீடு புகுந்த இரு வாலிபர்கள், ஒரு பெண்ணை தாக்கி நகைகளை பறித்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் ஜெஜெ கார்டனில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசிப்பவர் ரகுபதி. இவரது மனைவி லதா. நேற்று (24-03-18) மாலையில் வீட்டில் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் அத்து மீறி நுழைந்த 2 இளைஞர்கள் லதாவை தாக்கி சத்தம் போடாமல் …

Read More »

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னஇ ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன. எனினும்இ இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளைஇ இழுபறிக்குள்ளாகியிருக்கும்இ ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை …

Read More »

நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் அருண் ஜனார்த்தனனுக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் சிறிலங்காவில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய …

Read More »

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தைஇ 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது. அதன்பின்னர்இ சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 46 மீற்றர் அகலமும்இ 1066 மீற்றர் நீளமும் …

Read More »

இறுதி தீர்மானத்தை எடுக்க ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது சுதந்திரக் கட்சி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்கப்பளிப்பதா? என்று ஆராய்ந்து இறுதித் முடிவெடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டுமம் கூட்டப்படவுள்ளது. கடந்தவாரம் கட்சியின் மத்தியசெயற்குழு இவ்வார ஆரம்பத்தில் கூட்டப்பட்டு சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் உள்ள+ராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, …

Read More »

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா முடிவு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147-பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளனர். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இந்நிலையில், ரஜினியின் மக்கள் மன்ற கட்சியின் திண்டுக்கல் செயலாளர் தம்புராஜை கட்சியின் கட்டுபாட்டிற்கு முரண்பாடாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர். …

Read More »

தெற்கு பிரான்சின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி! மூவர் பலி

தற்போது தெற்கு பிரான்சின் Trèbes (Aude) இல் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பயங்கரவாதி ஒருவன் நுழைந்துள்ளான். பல்பொருள் அங்காடியைச் சுற்றி GIGN, RAiD மற்றும் CRS படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குறித்த பயங்கரவாதி Trèbes பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுக்கொண்டிருந்த CRS படையினரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதன்போது நான்கு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அறியமுடிகிறது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர், பயங்கரவாதியை துரத்திச் செல்ல, பயங்கரவாதி தப்பி ஓடி 11.30 மணி …

Read More »