சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் …
Read More »இந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்! பிரதமர் மோடி
பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மாநில பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். தேர்தல் குறித்து ஆலோசனை …
Read More »அபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு!
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளியாகியுள்ள அந்த காணொளியில் அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ …
Read More »அபிநந்தன் எப்படி உள்ளார்? பரபரப்பு தகவல்
இந்திய விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பின்னர் அவரை ராஜாங்க ரீதியில் மீட்பதற்கான பணிகளில் …
Read More »பாக்கிஸ்தானை முற்றிலும் அழித்தொழியுங்கள்!! மறைந்த இராணுவ வீரரின் மனைவி
’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார். ’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி …
Read More »பாகிஸ்தானை கதற விட்ட இந்தியா! சீறிப் பாயும் கவிஞர்
பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி அழித்துள்ள இந்திய விமானப்படை வீரர்களுக்கு கவிதை வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 …
Read More »பிரதமரை சந்திக்கவுள்ள அரச நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு
அரசாங்க நிறைவேற்று பணிப்பாளர்கள் ஒன்றிணைந்த குழுவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று மாலை 4.30 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் மேற்கொள்ள ஆர்பாட்டத்தினை ரத்து செய்யும் வகையிலேயே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
Read More »எதிரிகளை தூள் தூளாக்கி கவிதையை பறக்க விட்ட இந்திய இராணுவம்!
காஸ்மீர் மாநில புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். பின்னர் நாடு முழுக்க கடும் கண்டனம் எழுந்தது. ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்காமல் ஓய மாட்டோம் என அன்றே முடிவெடுத்த பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை தயார் படுத்த ஆணையிட்டு, சிறப்பு படை தயாரானது. ராணுவத்திற்கு இந்தியா முழு சுதந்திரத்தை கொடுத்தது.. இந்நிலையில் இன்று காலை, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் …
Read More »மைத்திரி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு
அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுதினம் இது விடயமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் கிளை பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை …
Read More »அரசியலில் அதிரடி திருப்பமாக கமலுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்கள் என்றால் அது ரஜினியும் கமலும் தான். அஜித்- விஜய் என்ற போட்டி நிலவும் வரை இவர்களது ஆட்சி தான் கோலிவுட்டில் நடைபெற்றது. இப்போதும் நடைபெறுகிறது. ஆனால் புது வருகைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்களுக்கும் வழிவிடும் நோக்கில் இருவரும் அரசியல் பக்கம் சென்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல் தொடங்கி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். ரஜினி இன்னும் கட்சியின் பெயரை …
Read More »