Thursday , November 21 2024
Home / குமார் (page 48)

குமார்

ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து

ஒபாமா அதிபராக

ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற …

Read More »

எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை

இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா

எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 சதவீதம் அபராதமும், 2 போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை …

Read More »

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் – இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடம்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் – இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடம் சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் (செர்பியா) 2-வது இடத்திலும், வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 3-வது …

Read More »

ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து சாதனை

ஐ.பி.எல். வீரர்கள்

ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து சாதனை பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு போன வெளிநாட்டவர் என்ற சிறப்பை பென் ஸ்டோக்ஸ் (ரூ.14½ கோடி) பெற்றார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவின் யுவராஜ்சிங் 2015-ம் ஆண்டு ரூ.16 கோடிக்கு …

Read More »

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம்

புதிய ரூ.1000 நோட்டுகள்

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம் புதிய ரூ.1000 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை …

Read More »

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

வெயிலின் தாக்கம்

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கிவிட்டது. டெல்லியில் 93 டிகிரிக்கு அதிகமான வெப்பம் இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு தற்போது வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ்

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் உதயமானதால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை முதல்வர் சந்திரசேகரராவ் நாளை வழங்குகிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. தனி மாநிலத்துக்காக போராடிய தெலுங்கானா ராட்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் அம்மாநில முதல்-மந்திரியாக உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால் திருப்பதி கோவில் ஏழுமலையானுக்கு அரசு …

Read More »

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கோர்ட்டு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாகாணம் கைபர் பாக்துன்க்வா மாகாணம். இங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கி நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று காலை …

Read More »

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு எதிராக தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற …

Read More »

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். …

Read More »