Saturday , November 16 2024
Home / குமார் (page 39)

குமார்

டெஸ்டில் இடம் பிடிக்க ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை – ரோகித் சர்மா

ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை - ரோகித் சர்மா

டெஸ்டில் இடம் பிடிக்க ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை – ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். தொடை எலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 4 மாதம் ஓய்வில் இருந்தார். காயம் குணமடைந்ததால் 4 மாதத்துக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணியில் விளையாடும் அவர் …

Read More »

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல், 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் 2, 4-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. இதில் …

Read More »

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி.

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லை

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி. இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் இடையே 4,096 கி.மீ. தூரம் எல்லைப்பகுதி உள்ளது. அதில் மேற்கு வங்காள மாநிலத்தில் 2,216.7 கி.மீட்டர் தூரமும், அசாமில் 263 கி.மீ. தூரமும், மேகாலயாவில் 443 கி.மீ.தூரமும், திரிபுராவில் 856 கி.மீட்டர் மற்றும் மிசோரமில் 318 கி.மீட்டர் தூரமும் இடம் பெற்றுள்ளது. அதன் வழியாக வங்காள தேசத்தில் இருந்து இந்திய கள்ள ரூபாய் …

Read More »

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வங்காள தேசத்தில் திருமண வயது வரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திருமண சட்டத்தில் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 14 …

Read More »

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான உள்நாட்டினர் வருகை தருவதுண்டு. இப்பகுதியில் உள்ள செங்குத்தான மலை முகடுகள் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களை கவர்ந்திழுப்பதால் வெளிநாடுகளை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்கள் இங்கே பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரு மலைகளை …

Read More »

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). கடந்த மாதம் 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த இவரை 2 பெண்கள் ‘விஎக்ஸ்’ என்ற கொடிய ரசாயனத்தை பயன்படுத்தி படுகொலை செய்தனர். இந்த ரசாயனம் ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டதாகும். கிம் ஜாங் நாம் கொலை தொடர்பாக வியட்நாம் …

Read More »

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர் அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜான் எட்வரடு இவர் தன் மனைவி திரிஷுடன் வசித்து வருகிறார். இவர் உலகுக்கு ஒரு நல்ல ஆலோசனை கூற ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டுள்ளார். அதன்படி மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு புதைக்க …

Read More »

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி

தேசியவாதம் - அருண் ஜெட்லி

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேதனை தெரிவித்தார். சர்ச்சை: உ.பி., சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை(மார்ச் 4) நடைபெறுகிறது. இந்நிலையில் வாரணாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: தேசியவாதம் என்ற விவாதத்தை எதிர்கட்சிகள் தான் துவக்கி வைத்தன. டில்லி ராம்ஜாஸ் …

Read More »

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல் மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் 4(நாளை) மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக கிழக்கு இம்பால், மேற்கு …

Read More »

கேலக்ஸி X மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்

கேலக்ஸி X

கேலக்ஸி X மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தற்சமயம் வெளியாகியுள்ள டிரேட்மார்க் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இதன் அம்சங்களும் வெளியாகியுள்ளது. இண்டர்நெட்டில் வெளியாகியுள்ள புதிய டிரேட்மார்க்கல், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இந்த ஆண்டு …

Read More »