ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காபுல் நகரில் 400 படுக்கை வசதியுடன் கூடிய முஹம்மது தாவுத் கான் ராணுவ ஆஸ்பத்திரி வாசலில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ …
Read More »ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு …
Read More »வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம்
வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் உலக நாடுகளின் தடையை புறக்கணித்து தொடர்ந்து ஆபத்தான ஏவுகணைகளை பரிசோதித்து வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் …
Read More »விண்ணில் இருந்தே விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் தயாரிக்க சீனா திட்டம்
விண்ணில் இருந்தே விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் தயாரிக்க சீனா திட்டம் விண்வெளிக்கு பூமியில் இருந்து தான் ராக்கெட் செலுத்தப்படும். ஆனால் விமானத்தில் ராக்கெட்டை எடுத்து சென்று விண்ணில் இருந்தே விண்வெளிக்கு அதை ஏவ சீனா திட்டமிட்டுள்ளது. சீனா விண்வெளி துறையில் மகத்தான சாதனை படைத்து வருகிறது. இருந்தாலும் மேலும் சாதனை படைக்க அந்நாட்டு அதிபர் ஸி ஷின்பிங் விரும்புகிறார். அதற்காக ஊக்கம் அளித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் ரஷியாவை பின்னுக்கு …
Read More »மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு
மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று அங்கு எனாவோ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. முன்னதாக இப்புயல் மடகாஸ்கரின் வடகிழக்கில் உள்ள அன்டாலாகா பகுதியில் கரையை …
Read More »முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்துகொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே …
Read More »ஊழல்- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினரகன் கண்டனம்
ஊழல்- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினரகன் கண்டனம் அ.தி.மு.க துணைப்பொதுசெயலாளர் தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- , ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு’ என்று குற்றவாளிக் கூடாரத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விஞ்ஞானத் திருடர்கள் என்று அப்போதைய நீதியரசர் சர்க்காரியாவால் விளிக்கப்பட்டவர்கள் யார் என்பதும்; எங்கே அந்த சர்க்காரியா விசாரணை அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என்று அஞ்சி அப்போதைய பிரதமர் இந்திரா …
Read More »இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – தொல்.திருமாவளவன்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – தொல்.திருமாவளவன் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இலங்கை மீதான போர் குற்ற விசாரணைக்கு இந்திய அரசு துணை போக கூடாது என்பதை …
Read More »உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது விரைவில் தெரிய வரும் – நத்தம் விசுவநாதன்
உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது விரைவில் தெரிய வரும் – நத்தம் விசுவநாதன் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது விரைவில் தெரிய வரும் என்று திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி …
Read More »கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம்
கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் பரீட்சார்த்த முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த மருத்துவ பல்கலை கழகத்தில் பல் மருத்துவம் மற்றும் எம்.சி.எச்., டி.எம். போன்ற பட்ட …
Read More »