இந்தியாவை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி மனுஷி சிலலார் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் அவர் இந்தியர்களின் நாயகி ஆகிவிட்டார். பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அவர் பல மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்தார் இந்த நிலையில் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவின் அதிகாரபூர்வ சமூக இணையதளமான வெய்போ என்ற …
Read More »கமல்ஹாசன் கட்சியின் பெயர் ‘டுவிட்டர் முன்னேற்ற கழகமா? எச்.ராஜா
கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறி வருகிறார். நவம்பர் 7ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெறும் செயலி ஒன்றை மட்டும் ஆரம்பித்தார். அந்த செயலியும் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பது போல் எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றே அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. அதை நிரூபிப்பது போல் ரசிகர்கள் அனுப்பிய …
Read More »கந்து வட்டி கொடுமை – குரல் கொடுத்த கமல்ஹாசன்
தலை விரித்தாடும் கந்து வட்டி கொடுமையை சட்டம் தடுத்து நிறுத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக விஷால், அமீர், சுசீந்திரன் உள்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் …
Read More »ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார். ஆணையத்தில் முதன்முதலாக பிரமாண …
Read More »ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 1980-ம் ஆண்டு முதல் ஜானு-பி.எப். கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி சார்பில் முதலில் பிரதமராகவும், 1987-க்கு பிறகு அதிபராகவும் ஜிம்பாப்வேயை ஆண்டு வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). துணை அதிபராக எம்மர்சன் நங்கக்வா (75) பதவி வகித்து வந்தார். சுமார் 37 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த முகாபே, தனக்குப்பின் தனது மனைவி கிரேஸ் முகாபேவை ஆட்சியில் அமர்த்தும் …
Read More »இந்தியாவில், முதல் முறையாக போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவில் முதல் முறையாக சுகோய் போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. கூட்டுத் தயாரிப்பு இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் பல்வேறு வித ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் ரஷியாவின் என்.பி.ஓ. மசினோஸ்ட்ரேயெனியா கழகத்துடன் இணைந்து பிரமோஸ் அதிவேக (சூப்பர்சோனிக்) என்னும் நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணை சோதனை …
Read More »கமல் பாணியில் கமலை கலாய்த்த தமிழிசை
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் போடும் பதிவுகள் அனைத்துமே சுத்தமான செந்தமிழில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பல டுவீட்டுக்கள் உண்மையிலேயே கோனார் உரையை தேட வேண்டிய நிலையில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரில் உள்ள ஊழல்கள், குற்றங்கள் குறித்து செந்தமிழில் குரல் கொடுத்து வரும் கமல், நேற்று தன்னுடைய துறையில் கந்துவட்டியால் ஒரு உயிர் இழந்ததற்கு மயான அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனின் …
Read More »கந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்?
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மரணம் அடைந்தபோது டுவிட்டரில் பொங்கிய கமல், தற்போது அவரது துறையை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கமல் எந்த கருத்தையும் கூறாமல் மெளனமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. முண்டாசு கட்டிய பாரதியின் கெட்டப்பில் டுவிட்டரில் புதியதாய் தோன்றும் கமலுக்கு இந்த கொடுமை கண்களுக்கு தெரியாதது ஏன்? என்று கோலிவுட் திரையுலகினர் கேள்வி கேட்டு வருகின்றனர். இளம் …
Read More »பிக் பாஸ்’ பிரபலங்களுடன் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா?
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. ‘கிரகணம்’ படத்தை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, அனைத்துப் பாடல்களையும் சமீபத்தில் மலேசியாவில் கம்போஸ் செய்து முடித்துள்ளார். அத்துடன், …
Read More »மலையாள நடிகை பாலியல் வழக்கு போலீசார் குற்றபத்திரிகை தாக்கல் முன்னாள் மனைவி சாட்சியாக சேர்ப்பு
மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரத்தில் போலீசார் அங்கமாலி கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். கேரளாவில் கடந்த பிப்ரவரி 17 ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். இந்த வழக்கில் ஏப்ரல் 18 ல் தாக்கல் முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு …
Read More »