Saturday , December 21 2024
Home / மலரவன் (page 97)

மலரவன்

வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் !

வி.கே. சசிகலா

வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் ! மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக செயல்பாடு குறித்து அக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்களுடன், பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து …

Read More »

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது

மலசலகூடங்களை

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் …

Read More »

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read More »