வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். …
Read More »வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யுங்கள் (படங்கள் இணைப்பு)
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம் * படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் * காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும் * தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது * நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒரு சிலர் பிரயத்தனம் “நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை …
Read More »ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு வவுனியாவில்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில …
Read More »வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று …
Read More »பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவித்தல் !
தமிழீழத் தேசப்புதல்வர்களை போற்றி வணங்கும் புனித நாள் மாவீரர் தேசிய நாள். தமிழீழத் தேசவிடுதலைப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கியா மாவீரர்களின் பெற்றோர் உறவினர் உரித்துடையோர் மாவீரர் தேசிய நாள் நிகழ்வில் வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் அலுவலகத்துடன் அல்லது பிரான்சு மாவீரர் பணிமனையுடன் எதிர்வரும் 10.11.2017 இற்கு முன்னர் தொடர்பு கொண்டு உங்கள் உரித்துடையவரின் நிழல் படம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு …
Read More »விஜய் ரசிகை என்பதை நிரூபித்த காயத்ரி ரகுராம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் தான் ஒரு விஜய் ரசிகை என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தான் ஒரு விஜய் ரசிகை என்பதை நிரூபணம் செய்துள்ளார். அதிலும் அவர் பதிலடி கொடுத்தது தமிழிக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழிசை செளந்திரராஜனுக்கு …
Read More »அழப்போறான் தமிழனா? ; என்னடா சொல்றீங்க?
இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. படம் வெளியான 2 நாட்களில் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் படம் காப்பி எனவும், மறுபக்கம் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. அதன் விளைவாக அந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், பொதுவாக அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் …
Read More »தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து …
Read More »டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறு ஏற்றது என கூறப்படுவது ஏன்?
டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது. பப்பாளி இலையில் இருக்கின்ற ஒரு வகை வேதிப்பொருள் டெங்கு கிருமிகளை அழிப்பதாக …
Read More »திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் இளம் நடிகை??
மலையாள காதல் பட நடிகை தற்போது திருமணமான நடிகருடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடன இயக்குனரின் பெயரை கொண்ட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து மலையாள படத்தில் நடிக்க துவங்கி பிரபலமான நடிகை அவர். இதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தை முடித்த கையோடு, தளபதி பெயரை கொண்ட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் திருமணமான ஒரு நடிகருடன் மிக நெருங்கி பழகி வருவதாகவும், …
Read More »