தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தனிநபர் யாரையும் ரஜினி ரசிகர் என்று குறிப்பிட வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் ரஜினி அரசியல் குறித்து பல விவாதங்கள் நடைபெற்றது. இதில் ரஜினி …
Read More »தமிழகத்தில் தடையின்றி 66% பேருந்துகள் இயக்கம்.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை …
Read More »காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட 23 வயது இளம்பெண்
கலிபோர்னியாவை சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் மற்ற பெண்களை போலவே சராசரியாக பெண்ணாகத்தான் பிறந்து வளர்ந்தார். பள்ளி, கல்லூரி படிப்பு, காதலர் என சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது ஆம், அவரது காதலர் அவருக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தன்னுடைய காதலரை பழி வாங்க திடீரென ஆவேசமான கிப்சன், …
Read More »ரஜினியை எதிர்க்கும் திருமாவளவனின் திடீர் பல்டி ஏன்?
கடந்த சில மாதங்களாக ரஜினியும் கமலும் அரசியலுகு வரவுள்ளதாக கூறிக்கொண்டிருந்த நிலையில் இருவரையும் முதன்முதலில் ஆதரித்த முதல் அரசியல் தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவள்வன் தான்; ஆனால் கடந்த 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தவுடன் திடீரென அவரை எதிர்க்கும் முதல் தலைவராகவும் அவர் உள்ளார். முரண்பாட்டின் மொத்த உருவமாக திருமாவளவன் இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு …
Read More »3 மனைவிகள் மாதம் ரூ.30,000 வருமானம்
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளியான சோட்டு பராக் என்பவர் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் சோட்டு பராக்கின் நிஜ வாழ்க்கை சுவாரசியமாக உள்ளது. 40 வயதாகும் சோட்டு பராக் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார். அதே நேரத்தில் வெஸ்டேஜ் என்ற முன்னணி சுகாதார பராமரிப்பு மற்றும் …
Read More »விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு?
தேசத் தலைவர்களின் பெருமையை பறைசாற்றும் நோக்கில் நாடு முழுவதும் ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விமானப் போக்குவரத்து அமைச்சர், அசோக் கஜபதி ராஜு பேசுகையில் மாநில அரசுகள், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின், மத்திய அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து …
Read More »யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன். மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என …
Read More »தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் வெடிக்க இருக்கும் டைம்பாம்
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை …
Read More »கருணாநிதியை இன்று சந்திக்கும் ரஜினி
அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார். தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய …
Read More »ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் …
Read More »