Sunday , December 22 2024
Home / மலரவன் (page 74)

மலரவன்

பேராறிவாளன் திடீர் விடுதலை ?

அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக …

Read More »

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)

பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட …

Read More »

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முப்­ப­டைப் பாது­காப்­புக்கு ஏற்­பாடு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முப்­ப­டை­யி­ன­ரை­யும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. பொலிஸ் திணைக்­க­ளத் தின­ருக்­கும், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்­கும் இடையே கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. வாக்­க­ளிப்பு நிலை­யத்­திலி ­ருந்து 400 மீற்­றர்­க­ளுக்கு வெளியே முப்­ப­டை­யி­னர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். அவர்­கள் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­னுள்­ளேயோ, வாக்கு எண்­ணும் நிலை­யத்­தின் உள்­ளேயோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­ லும், வாக்கு எண்­ணும் …

Read More »

வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு ஒத்­தி­வைத்த கடூ­ழி­யச் சிறை!!

சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 2 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இழப்­பீ­டாக 40 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும் என்­றும் நேற்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறு­மி­யைக் கடத்­திச் சென்று கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் தடுத்து வைத்­தி­ருந்­த­தோடு 3 தட­வை­கள் வன்­பு­ணர்ந்­தார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அதற்­க­மைய அவ­ருக்கு எதி­ராக 4 வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. வழக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் …

Read More »

கூட்டு அரசு தொட­ருமா?

கூட்டு அரசை நிறு­வும் நோக்­கு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் கூட்டு எதிர்க்­கட்­சி­யும் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் ஆளும் கட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பி­ய­மை­யி­னால் நேற்­றுச் சபை­யில் கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை, மகிந்த அணி நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஷ் குண­வர்­தன கேள்வி எழுப்­பி­யதை அடுத்தே சபை­யில் சர்ச்­சை­யான நிலமை ஏற்­பட்­டது. …

Read More »

இன்றைய ராசிபலன் 25.01.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் …

Read More »

பெண்களை சீண்டுபவர்கள் கையே வெட்டவேண்டும் – அனுஷ்கா !

அனுஷ்கா

அனுஷ்கா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பாகமதி. இப்படம் ஒரு ஹார்ரோர் படமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

Read More »

கோயிலுக்கு செல்பவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா!

கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை விஷயங்களைப் பின்பற்றி வழிபடுவது அவசியம். இதோ அதற்கான வழிமுறை! தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும். ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம். பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம். இப்போது …

Read More »

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது. அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர். …

Read More »

தண்ணீருக்கடியில் ‘மாயன்’ காலத்து நீளமான குகை கண்டுபிடிப்பு

கிமு 2600ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த கணிதம் மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றவர்களான மாயன்கள் என்று உலகம் முழுவதும் நம்பப்படும் நிலையில் மாயன்கள் காலத்திய நீருக்கடியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான குகை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த குகையின் நீளம் 216 மைல்கல் ஆகும். மெக்சிகோ நாட்டின் கடற்கரையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தற்செயலாக இந்த அதிசய குகையை கண்டுபிடித்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பின்னரும் நீருக்கடியில் உள்ள இந்த குகை …

Read More »