ஜனாதிபதி இதனை தெரிவித்தவேளை நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என பெயர் குறிப்பிடவிரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை இதனை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக பிரிவினை தொடர்புகொண்டவேளை இது குறித்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர் எனினும் பின்னர் தொடர்புகொள்ளவில்லை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற் விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.இலங்கை அரசியல் தலைவர் ஒருவர் இந்திய புலனாய்வு …
Read More »புதிய கட்சியை தொடங்கும் அனந்தி சசிதரன்
எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதர ன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அவர் அழைப்பும் விடுத்துள்ளார். வடமாகாண சபையின் பதவிக்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து அறிவிப்பு …
Read More »இன்றைய ராசிபலன் 17.10.2018
மேஷம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும்நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் …
Read More »இடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை: வைரமுத்து எழுதிய கேவலமான கவிதை
வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை தைரியமாக கூறி பூனைக்கு மணி கட்டிய நிலையில் சின்மயியை தொடரந்து பலர் வைரமுத்து மீது தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேச முன்வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு பெண் ஆடியோ வடிவில் வைரமுத்து தனது தோழிக்கு நிகழ்ந்த ஒரு பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். இந்த ஆடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த ஆடியோவில் …
Read More »சப்பாணி குழந்தை கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும்: கமலை வம்பிழுத்த அமைச்சர்
நாகர்கோவிலில் செய்தியாலர்கள் சந்திப்பில் பேசிய போது அவர் பின்வருமாறு பேசினார், கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்ஜிஆர் மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் …
Read More »வைரமுத்து வினாவால் ஈழத்தில் ஆவேசமடைந்த இயக்குனர் பாரதிராஜா
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்துள்ளார். ஊடக சந்திப்பின் போது, தனது கலைத்துறை தொடர்பாகவும் தனது தொழில் தொடர்பாக எது கேட்டாலும் பதில் கூறுவேன் என இயக்குனர் தெரிவித்திருந்தார். எனினும், கலந்து கொண்டிருந்த ஒரு சில ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் தற்போது அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒன்றான …
Read More »புலிகளின் கப்பலை பார்வையிட இராணுவத்தினர் தடை
விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் கப்பலை, பொதுமக்கள் பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான போர் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் குறித்த கப்பல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதேவேளை, …
Read More »இன்றைய ராசிபலன் 16.10.2018
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலி தமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்து ழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்தநாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். யதார்த் தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் …
Read More »வழக்கறிஞர்கள் கை விரித்து விட்டார்கள் – சின்மயி வேதனை
வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், தான் நிரபராதி என நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாகவும், தன் மீது வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன் என கவிஞர் வைரமுத்துவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுபற்றி …
Read More »ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை இவர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்படும் போது அவரிடம் வாள் ஒன்று இருந்ததாகவும், காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவினருடன் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது. …
Read More »