Wednesday , October 15 2025
Home / அருள் (page 123)

அருள்

சர்கார் டீஸர் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் பேட்ட டிரைலர்

படங்கள் ரிலீஸ் ஆனால் முதலில் பார்க்கப்படுவது கதை, பின் பாக்ஸ் ஆபிஸ். அதேபோல் யூடியூப்பில் வீடியோக்கள் வெளியானால் லைக்ஸ், பார்வையாளர்கள் என அதிகம் இப்போது பார்க்கப்படுகிறது. இன்று காலை 10.25 மணியளவில் ரஜினியின் பேட்ட பட டிரைலர் வெளியானது, ரெஸ்பான்ஸ் நன்றாகவே கிடைத்துள்ளது. பேட்ட டிரைலர் வந்த 40 நிமிடத்தில் 1மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளதாம். ஆனால் விஜய்யின் சர்கார் டீஸர் வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது …

Read More »

பேட்ட டிரைலர் மரண மாஸ்! – பாராட்டிய பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் பேட்ட படத்தை மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் தான் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது டிரைலர் வெளியாகிவிட்டது. ரஜினி இதில் இளமையான தோற்றத்தில் தூள் கிளப்பியுள்ளார் என்பதை காணமுடிகிறது. இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்ட டிரைலர் மரண மாஸ் என …

Read More »

கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு

வடக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்து மேற்படி நிவாரண உதவித்தொகையை அதிகரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அவர் பணித்துள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு வார காலத்துக்கு தொடர்ந்து உலருணவுப் …

Read More »

முக்கியஸ்தரின் கட்டுப்பாட்டில் செயல்படும் சபாநாயகர்? அம்பலமான ரகசியம்

சபாநாயகர் கருஜயசூரிய, சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை பற்றி பேசும் சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு 54 …

Read More »

ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறும் முக்கிய கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சப் பதவி (CABINET MINISTRY) வழங்கப்படாமை உட்பட மேலும் சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே இத்தகையதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. அரசிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுவருகின்றது. விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். ” என்று மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். நாட்டில் …

Read More »

கண்டுபிடிக்க முடியாத படி மாறிப்போன ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான பேட்ட வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. அண்மையில் சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த 2.0 வெளியாகி பெரும் வசூல் சாதனை நிகழ்த்தி விட்டது. அதே வேளையில் ரஜினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் முருகதாஸ் உடன் தான் என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மற்றொரு பக்கம் அவரின் அரசியல் வேலைகளும் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரஜினி ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு தற்போது …

Read More »

ரஜினி-முருகதாஸ் பட அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை இயக்குனரே சமீபத்தில் நடந்த விருது விழாவில் உறுதியாக அறிவித்தார். இதுவரை ஒருபடம் முடியும் முன்பே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வரும் ரஜினி தற்போது முருகதாஸ் படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. அது தாமதமாக காரணம் ரஜினி கேட்கும் மிகப்பெரிய சம்பளம் தான் என கூறப்படுகிறது . 2.0 படமும் அதிக லாபம் …

Read More »

எல்லோரும் எதிர்ப்பார்த்த ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. பாடல்கள், ரஜினியின் லுக் எல்லாம் மிகவும் புதுசாக இருக்கிறது, அவரின் ஸ்டைல் இப்படத்தில் அதிகம் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ரஜினியின் வெறியரான கார்த்திக் சுப்புராஜ் படத்தை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல். அதாவது படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் …

Read More »

மகிந்த – சம்பந்தன் தகராறின் அடுத்த நிலை

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக மூண்டிருக்கும் தகராறைத் தீர்த்துவைப்பதற்கு நீதித்துறை தலையிடவேண்டியது அவசியமாகும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இது தொடர்பில் இலங்கையின் முன்னணி சிவில் சமூகத் தலைவர்களில் ஒருவரான கலாநிதி ஜெகான் பெரேராவை நிறைவேற்றுப் பணிப்பாளராகக்கொண்ட தேசிய சமாதானப் பேரவை அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையின் விபரம் வருமாறு ; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி …

Read More »

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற அநாகரிக செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக் குழு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடியது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை அடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் சர்ச்சைகள் இடம்பெற்றன. குறிப்பாக நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மைத்திரி …

Read More »